செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகள் பற்றாக்குறை
செய்யூர் அடுத்த லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சம்பாக்கம் பாலுார் கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
செய்யூர் அடுத்த லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சம்பாக்கம் பாலுார் கிராமத்தில் போதுமான அளவு மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். கும்மிருட்டாக இந்த பகுதி இருப்பதால் கடைவீதிக்கு குழந்தைகளை அனுப்பவும் அச்சமாக இருக்கிறது. மின் விளக்குக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?