செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்சார கம்பம்
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் பாழடைந்த நிலையில் மின்சார கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. மின்சார வாரியம் ஆய்வு செய்து மின் கம்பத்தை சீர் செய்யுமா?




