செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அபாயகரமான மின்சார கேபிள்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ரங்காநகர் பகுதியில் மின்சார இணைப்பிற்காக மின்சார கேபிள்களை பதித்துள்ளனர். இந்த மின்சார கேபிள்கள் கழிவுநீர் கால்வாய் வழியாக சென்று வருகிறது. இதனால் மழை காலங்களில் மின் கசிவு ஏற்படுமோ என்று அந்த பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். இது குறித்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?




