செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதில் 6 வார்டுகளில் மட்டுமே பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள 15 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை. எனவே அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.




