செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதாரத்தை இழந்த கால்வாய்
செங்கல்பட்டு மாவட்டம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம், வீராபுரம் ஊராட்சிக்குட்பட்ட மகேந்திரா சிட்டியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளின் எதிரேயுள்ள கால்வாய்களில் குப்பைகள் குவிந்தும், நாய், எலி போன்ற உயிரினங்களின் இறந்த உடல்கள் மிதந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதோடு வியபாரம் செய்பவர்களுக்கும்ம், பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.




