செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மக்களின் கோரிக்கை
பெருமாட்டுநல்லூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிவாக்கம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை மிக மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




