செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சரியில்லை
காட்டாங்கொளத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊனமாஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை பல ஆண்டுகளாக குண்டு குழியுமாக காணப்படுகிறது. இதனால் ஊனமாஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லும்போது கீழே விழுந்து பலர் படுகாயம் அடைந்து அடைகின்றனர். எனவே சேதமடைந்துள்ள ஊனமாஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




