செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடையூறாக இருக்கும் வாகனங்கள் அகற்றப்படுமா?
நந்திவரம் பஸ் நிலையம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் தாம்பரம், கோயம்பேடு, சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்பட பல்வேறு ஊர்களுக்கு மாநகர பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் உள்ளே நுழைந்து திரும்பும் இடத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் மாநகர பஸ்கள் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?




