செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வெளிச்சம் தராத விளக்குகள்
புதிய பெருங்களுத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பாதசாரிகள்
தாம்பரத்தில் இருந்து புதிய பெருங்களுத்தூர் செல்வதற்கு வண்டலூர் பாலம் ஏறி மேலே ரவுன்டானாவை சுற்றி ரெயில்வே கேட் வழியாக தான் செல்ல வேண்டும். பகலிலே பாலத்தில் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் இரவு வேளைகளில் பாலத்தில் ஒரு மின் விளக்கும் எரிவதில்லை. இதனால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. மின்சார வாரியம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?




