செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை வேண்டி விண்ணப்பம்
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் 4-வது மெயின் ரோடு குறுக்கு தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கணபதி
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் குறிஞ்சி நகர் 4-வது மெயின் ரோடு குறுக்கு தெருவில் பெயர் பலகை இல்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பெயர் பலகை இல்லாத தெருவிற்கு புதிதாக குடி வருபவர்களும், கூரியர் கொடுக்க வருபவர்களும் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே எங்கள் தெருவிற்கு பெயர் பலகை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.





