செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோசமான நிலையில் மின்கம்பம்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பள்ளி பேருந்து நிறுத்தம் ஸ்ரீ ஊத்து காட்டம்மன் கோவில் அருகேசெங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பள்ளி பேருந்து நிறுத்தம் ஸ்ரீ ஊத்து காட்டம்மன் கோவில் அரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வேணி
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பள்ளி பேருந்து நிறுத்தம் ஸ்ரீ ஊத்து காட்டம்மன் கோவில் அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. அதன் அருகிலேயே அமைந்துள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் ஆபத்தாக காட்சி தருகிறது. எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழுந்துவிடும் நிலை இருப்பதால் விரைவில் சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மின்சார வாரியம் கவனிக்குமா?





