செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி தூர்வாரப்படுமா?
காட்டாங்கொளத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
காட்டாங்கொளத்தூர்செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டி புண்ணியம் ஊராட்சியில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரி தற்போது பாசிகள் சூழ்ந்தும், கழிவுநீர் கலந்தும் அசுத்தமாக காட்சி தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் இந்த ஏரி மீதும் கவனம் செலுத்தி தூர்வாரி பாதுகாக்க வேண்டும்.




