செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
சித்தாமூர் அருகே, போந்துார் ஊராட்சி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
சித்தாமூர் அருகே, போந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தத்தில், மின்விசை பம்ப் குடிநீர் தொட்டி, ஊரக வளர்ச்சி துறை சார்பில் கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத காரணத்தால், மின்விசை பம்ப் மோட்டார் பழுதடைந்து, குடிநீர் தொட்டியானது வெறும் காட்சிப் பொருளாகவே காணப்படுகிறது. இதனால் கிராமத்தினர் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் தொட்டியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.




