Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location செங்கல்பட்டு
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryட்ரெண்டிங்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • செய்யூர்
  • செங்கல்பட்டு
  • மதுராந்தகம்
  • பல்லாவரம்
  • சோழிங்கநல்லூர்
  • தாம்பரம்
  • திருப்போரூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • நடவடிக்கை எடுக்க வேண்டும்
7 Aug 2022 2:09 PM GMT
செங்கல்பட்டு
#6798

நடவடிக்கை எடுக்க வேண்டும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்
X
ட்ரெண்டிங்
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: செந்தில் வேலன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சொந்த இரு சக்கர வாகனங்களில் அவரவர் பணிபுரியும் துறை குறித்து அதாவது வருவாய்துறை, மின்வாரியம், சுகாதார துறை, உள்ளாட்சி என பல்வேறு துறைகள் குறித்த பெயர்களை தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். இவை அவர்களுது சொந்த விருப்பம். ஆனால் அரசு முத்திரையையும் ஒட்டி சொந்த வாகனத்தை அரசு வாகனம் போல் காட்டிக்கொள்கின்றனர். இதுபோல கார் வைத்திருப்பவர்கள் நம்பர் பிளேட்டில் ஆங்கிலத்தில் 'ஜி' என்றும் தமிழில் 'அ' என்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டிக் கொள்கின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick