செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மக்கள் எதிர்பார்ப்பு
காட்டாங்கொளத்தூர் சிங்கப் பெருமாள் கோவில், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம். காட்டாங்கொளத்தூர் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியை சுற்றி திருக்கச்சூர், செட்டி புண்ணியம், வடகால், அஞ்சூர், தென்மேல்பாக்கம், கொண்ட மங்களம், குண்ணவாக்கம், வீராபுரம், உள்ளிட்ட ஏராளனமான ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மறைமலைநகர் போலிஸ் நிலையத்திற்கு சென்று தான் புகார் கொடுக்க வேண்டும். பொதுமக்களின் சிரமத்தை போக்கவும் இப்பகுதிகளில் அன்றாடம் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்பு




