செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை வேண்டும்
பெரும்பாக்கம் அருகே மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரும்பாக்கம் அருகே மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலையில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதனால் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் காத்திருக்கும் பெண்கள் நீண்ட நேரமாக சாலையில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. எனவே மேற்கூறிய பகுதியில் இரண்டு பக்கங்களிலும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





