செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் வேண்டுகோள்
தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் பஸ், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் (தடம் எண்- 79) அரசு பஸ் வண்டலூரில் உள்ள மேம்பாலத்தில் மட்டும் நின்று செல்கிறது. மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் மிகவும் அவஸ்தைக்குள்ளாகிறார்கள். மேலும் ஆபத்தான வகையில் மேம்பாலத்தின் மீது நின்று பஸ் ஏறவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே காஞ்சீபுரம் செல்லும் பஸ்கள் வண்டலூர்-வாலாஜாபாத் பாதையில் உள்ள வண்டலூர் மேம்பாலம் இறக்கத்தில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு வழி செய்ய வேண்டும்.




