செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வடிகால்வாய் தூர்வாரப்படுமா?
பழைய ஜி.எஸ்.டி. சாலை, அனுமந்தபுத்தேரி, நத்தம் அஞ்சல் பகுதி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ரவிக்குமார்
செங்கல்பட்டு மாவட்டம் பழைய ஜி.எஸ்.டி. சாலை, அனுமந்தபுத்தேரி, நத்தம் அஞ்சல் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் நீரோட்டம் சீராக செல்வதற்கு போதுமான ஆழம் இல்லை. இதனால் மழை காலத்தில், மழை நீர் சாலை மார்க்கத்தில் உள்ள கழிவுகளோடு சேர்ந்து தங்கியும் விடுகிறது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு சாலையை பயன்படுத்தவே முடியாத அவல நிலை ஏற்படுகிறது. எனவே மழைநீர் கால்வாயை தூர்வாரவும் திறந்த நிலையில் இருக்கும் கால்வாயை சிமெண்ட் பலகை கொண்டு மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





