- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் சேவை, மீண்டும் தேவை
திருப்போரூர் பகுதியில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட (தடம் எண் '569 மற்றும் 121')மாநகர பஸ்கள், மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று பயணியர்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்போரூரிலிருந்து வேளச்சேரி செல்லும் (தடம் எண்: 569) மாநகர பஸ், திருப்போரூர், சோழிங்கநல்லுார், மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்தது.அதேபோல், சுற்றுலா பகுதியான கோவளம்- - கிழக்கு தாம்பரம் பகுதிகளுக்கு (தடம் எண்: '151') மாநகர பஸ் கோவளம், கேளம்பாக்கம், சோழிங்கநல்லுார், மேடவாக்கம், செம்பாக்கம் வழியாக, கிழக்கு தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, இரு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த மாநகர பஸ்கள், அதன்பின்பு இயக்கப்படவில்லை. இதனால், மேற்கண்ட தடங்களுக்கு செல்ல, மாற்று பஸ்களை மாறி மாறி பிடித்து, சிரமத்துடன் மக்கள் பயணிக்கின்றனர். மக்கள் சிரமம் தவிர்க்கப்படுமா?




