செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருசக்கர வாகனங்களால் இடையூறு
திருப்போரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஏழுமலை
திருப்போரூர் பேரூராட்சி பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான இடம் உள்ளது. பெரும்பாலானோர் அங்கு நிறுத்தி, 'டோக்கன்' பெற்று செல்கின்றனர்.ஆனால், சிலர் பஸ் நுழைவு வாயில் முகப்பிலும், நடைபாதை ஓரத்திலும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இவர்களின் செயல், பொதுமக்களுக்கும், பஸ் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து, இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.




