செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏன் இந்த முரண்பாடு?
வண்டலூர் முதல் பிராட்வே வரை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
வண்டலூர் முதல் பிராட்வே செல்லும் 21G அரசு குளிர்சாதன பஸ்சில் டிக்கெட் விலை முரண்பாடாக உள்ளது. ஒரு பஸ்சில் ஏறினால் 40 ருபாய் அதே தடத்தில் செல்லும் மற்றொரு பஸ்சில் ஏறினால் 50 ரூபாய் என வசூலிக்கின்றனர். பயணிகள் மத்தியில் மன உளைச்சல் ஏற்படுவதோடு இந்த பஸ்சில் பயணம் செய்யவே பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த தடத்தில் செல்லும் பஸ்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.




