செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும் குழியுமான சாலை
அச்சரப்பாக்கம் ஓரத்தியில் இருந்து தோல்பேடு செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஓரத்தியில் இருந்து தோல்பேடு செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவ்வழியாக அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்பட வாகனங்கள் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி தருவதால் தண்ணீர் எளிதில் தேங்கி விடுகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த பள்ளத்தை சீர் செய்து, சாலையை மேம்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





