செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்சார வயர்கள்
மதுராந்தகம் நீர் பெயர் கிராமம், நீர்ப்பெயரிலிருந்து மேல்வசலை மார்க்கமாக செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கிருஷ்ணன்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நீர் பெயர் கிராமத்தில் , நீர்ப்பெயரிலிருந்து மேல்வசலை மார்க்கமாக செல்லும் சாலையில் மின்சார வயர்கள் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் இந்த பகுதியில் பயணம் செய்பவர்களுக்கு விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.





