செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?
செய்யூர் வட்டம் வெடால் காலனி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வெடால்காலனியில் ஆரம்ப சுகாதாரம் இல்லை. இதனால் கொரோனா பெருந்தொற்று காலங்களில் மருத்துவ வசதிக்காக இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் சூழல் அமைந்தது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் மலேரியா, பெரிய அம்மை போன்ற நோய் பரவி வருவதால் எங்கள் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே ஆரம்ப சுகாதாரம் அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.




