செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த நாவலூர்-தாழம்பூர் சாலை
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர், தாழம்பூர் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராமமூர்த்தி
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர், தாழம்பூர் சாலை மிக மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையே பல்லாங்குழி போல மாறி இருக்கிறது. அவ்வப்போது குழிகளை சரி செய்கிறார்கள். ஆனால் சிறிய அளவில் மழை பெய்கிற போதே மீண்டும் பள்ளம் வந்து விடுகிறது. சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதற்கு மட்டுமல்ல, சாலையில் நடந்து செல்வதற்கே மக்கள் சிரமப்படுகிறார்கள். தயவு செய்து நாவலூர்-தாழம்பூர் சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.




