நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அங்காடி கட்டிடம் செயல்படுமா?
நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எந்தவித பராமரிப்பும் இன்றி காரைகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்காடி கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..
பொதுமக்கள், திருமருகல்





