10 May 2023 2:55 PM GMT
#32447
நாய்கள் தொல்லை
தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
கும்பகோணம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.நாய்கள் பொதுமக்களையும்,மாணவர்களையும் விரட்டிச்சென்று கடிக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை தெரு நாய்கள் கடித்து விடுகின்றன.எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கும்பகோணம்