நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புறக்காவல்நிலையம் திறக்கப்படுமா?
நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது .சிக்கலில் பிரசித்திபெற்ற சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் புறக்காவல் நிலையம் , தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது. சிக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை




