தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
படிக்கட்டு மாற்றப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து வெளியூர் செல்லும் டவுன் பஸ்களில் குறிப்பாக ஒரத்தநாடு செல்லும் 22 பஸ் மற்றும் பட்டுக்கோட்டையிலிருந்து பழஞ்சூர் வழியாக அதிராம்பட்டினம் செல்லும் 14 A பஸ்களின் படிக்கட்டுகள் மிகவும் உயரமாக உள்ளது. இதனால் முதியோர், உடல் ஊனமுற்றோர்,குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் படிக்கட்டுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை