தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரத்தத்திற்கு காத்திருக்கும் அவலம்
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணம் மாநகரத்தில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகின்றது.இந்த அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை மையத்தில் போதுமான ஊழியர்கள் இல்லை. இதன் காரணமாக நோயாளிகள் அவதிக்குள்ளாகிறார்கள்.ரத்தம் எடுத்து வரும் நோயாளிகள், நோயளிகளில் உறவினர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.அதிக நேரம் வரிசையில் நிற்பதால் ஊழியர்களுக்கும்,பொதுமக்கள், நோயாளிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சில ஊழியர்கள் நோயாளிகளை தரக்குறைவாக பேசுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.
பொதுமக்கள்,கும்பகோணம்.