நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூடப்பட்ட குடிநீர் தொட்டி
நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Raja
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் குரவா புலம் மெயின்ரோட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை சுட்டிக்காட்டி "தினத்தந்தி "புகார் பெட்டியில் செய்தியில் வெளியிடப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக திறந்திருந்த குடிநீர் தொட்டியை சிமணெ்டு சிலாப் வைத்து மூடினர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.
கவுதமன், வேதாரண்யம்





