செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோசமான நிலையில் மின்கம்பம்.
திருப்போரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: நாராயணன்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கம், பெரிய இரும்பேடு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் இருக்கும் மின்கம்பம் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. அந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் காணப்படுகிறது. மேலும் மின் கம்பத்தில் உள்ள வயர்கள் தாழ்வாக தொங்கியும், வயலில் விழுந்தவாரும் ஆபத்தாக கிடக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





