செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து சிக்னல் வேலை செய்யவில்லை.
பெரும்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ராஜா
மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம் அட்வன்ட் சர்ச் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் பல மாதங்களாக வேலை செய்யவில்லை. மேலும் தற்பொழுது மெட்ரோ ரெயில் வேலை நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த சந்திப்பில் போக்குவரத்து போலீஸார்களை உடனடியாக நியமிக்க வழி செய்ய வேண்டும்.




