செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீரில் மிதக்கும் பள்ளி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குப்புசாமி
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பீர்க்கன்காரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மழைநீரில் நடந்து தான் பள்ளிக்கு வருகின்றனர். மேலும், சற்று முன் பெய்த மழையில் பள்ளி பாட புத்தகங்கள் அனைத்தும் நனைந்து விட்டது. மேலும் பள்ளியின் தரைத்தளமும் மொசமான நிலையில் உள்ளதால் மழைநீர் எளிதில் தேங்கிவிடுகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.





