செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பம் வந்தாச்சு, வெளிச்சம் தான் வரல
செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு , அம்பேத்கர் நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு , அம்பேத்கர் நகரில் மின்சார வாரியம் மூலம் புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. மேலும் இடைஞ்சலாக இருந்த மரக்கிளைகளையும் அகற்றப்பட்டது. ஆனால் புதிய மின்கம்பத்தில் மின்விளக்கு இன்னும் பொறுத்தப்படாமலே உள்ளது. புதிய மின்கம்பம் வந்ததால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் மின்சார துறைக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.




