செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
யாருக்கு? என்ன பயன்?
தாம்பரம் மேற்கு - மேடவாக்கம் கூட்டு ரோடு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
தாம்பரம் மேற்கு - மேடவாக்கம் கூட்டு ரோடு செல்லும் வழித்தடம்( ராஜ் கீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம், சந்தோஷபுரம் மார்க்கம்) ஒரே ஒரு பஸ் மட்டுமே சென்று வருகிறது. ஷேர் ஆட்டோக்களும் மிகக் குறைவான அளவிலேயே இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் ஷேர் ஆட்டோக்களும் நிரம்பி வழிகின்றன. பஸ்கள் எண்ணிக்கைகள் அதிகரிக்கவும், சீரான நேரத்தில் பஸ்கள் இயக்கப்படவும் நடவடிக்கை தேவை.




