செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
படியில் பயணம்
வண்டலூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: நரேன்
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இருந்து பிராட்வே செல்வதற்காக ( தடம் எண்: 21 ஜி) பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் மாணவர்கள் மற்றும் பயணிகள் படியில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த தடத்தில் அதிகமான பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





