செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் வேண்டுகோள்
செங்கல்பட்டு மாவட்ட பதிவு துறை அலுவலகம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்ட பதிவு துறை அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்ய வருபவர்கள் அமரும் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. அந்த இருக்கைகளை தற்காழிகமாக கயிறு கட்டி வைத்துள்ளனர். இதனால் அலுவலகத்திற்கு வருகை தரும் மக்கள் பெரும்பாலும் இருக்கைகளில் அமருவதே இல்லை. அரசு அலுவலகத்தில் இருக்கும் இருக்கைகள் சேதமடைந்து இருப்பது மக்கள் மத்திடில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.





