செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைபாதை சேதம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பக்கம் ரங்கா நகர் 3-வது தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தனம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பக்கம் ரங்கா நகர் 3-வது தெரு செல்லும் வழியில் உள்ள நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நடைபாதையில் உள்ள சிமெண்ட் பலகை உடைந்து காணப்படுவதால் நடைவாசிகள் அதில் தடுக்கி விழும் ஆபத்துகள் இருக்கின்றன. எனவே ஆபத்தை தடுப்பதற்கும், பொதுமக்களின் நலன் கருதியும் சேதமடைந்த சிமெண்ட் பலகையை சீரமைத்து தர வேண்டுகிறோம்.





