செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
\அபாயகரமான மின்கம்பம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அணைக்கட்டு கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூர் அணைக்கட்டு கிராமத்தில், சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. ஆபத்தான வகையிலும், விபத்து ஏற்படுத்தும் சூழலிலும் இந்த மின் கம்பம் காட்சியளிக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீர் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




