Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location செங்கல்பட்டு
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryட்ரெண்டிங்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • செய்யூர்
  • செங்கல்பட்டு
  • மதுராந்தகம்
  • பல்லாவரம்
  • சோழிங்கநல்லூர்
  • தாம்பரம்
  • திருப்போரூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • ட்ரெண்டிங்
  • பயணிகளின் நலன் கருதி...
31 Aug 2022 1:33 PM GMT
செங்கல்பட்டு
#11897

பயணிகளின் நலன் கருதி...

ட்ரெண்டிங்
தாம்பரம் பஸ் நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்

தாம்பரம் பஸ் நிலையத்திலிருந்து பூந்தமல்லி சென்று வர (தடம் எண் : 66 மற்றும் 166) போன்ற பஸ்கள் போக்குவரத்து துறையால் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எழும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பணி முடிந்து வரும் மக்கள் இரவு நேரத்தில் மின்சார ரெயில் மூலம் தாம்பரம் வருகிறார்கள். ஆனால் இரவு 11 மணிக்கு மேல் மிகவும் குறைவான அளவிலேயே பஸ்கள் இயக்கபடுவதால் பயணிகள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி இரவு நேரத்தில் பூந்தமல்லி வரை இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick