செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் பஸ், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் (தடம் எண் 22 ஏ.எல்.எஸ்.எஸ்) என்ற நகர பஸ் பெரும்பாலான நாட்களில் (தடம் எண் 504) என்று மாற்றப்பட்டு தாம்பரம்-திண்டிவனம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. இதனால் உத்திரமேரூர் பகுதி மக்கள் செங்கல்பட்டு செல்லும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ் நகர பஸ் என்பதால் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் என தெரிவிக்கும் ஸ்டிக்கர் இதுநாள் வரை ஒட்டப்படாமலே உள்ளது. மேற்கூறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வழி காணப்படுமா?




