செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடியிருப்புகளில் தேங்கும் கழிவுநீர்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் செக்ரட்டேரியட் காலனி மீனாட்சி நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தாமஸ்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் செக்ரட்டேரியட் காலனி மீனாட்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் கடைவீதிக்கு செல்வதற்கு கூட இந்த பகுதி மக்கள் சங்கடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் குழ்ந்தைகள் கழிவுநீரில் நடந்து செல்வதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.





