செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோசாமான பாதை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்திலிருந்து பூந்தமல்லி செல்லும் பஸ்கள் ஊருக்கு உள்ளே சென்று குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி செல்கிறது. இந்த நிலையில் பஸ் செல்லும் ஊர் பகுதிகளின் சாலையானது குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பஸ்கள் குலுங்கி செல்லும்போது முதியோர்கள், பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே தாம்பரம், பல்லாவரம் வழியே குன்றத்தூர் செல்லும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.




