செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான வளைவு
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் உள்ள சூனாம்பேடு அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: உமா
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் உள்ள சூனாம்பேடு அருகே, மதுராந்தகம் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்த சாலை பெரியக் களக்காடியில் இருந்து அச்சிறுப்பாக்கம் வரை செல்கிறது. இந்த சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் வளைவு பகுதியில் திரும்பும்போது விபத்தில் சிக்குகிறது. பெரிய விபத்து ஏற்படும் முன்பு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.




