செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையும் மழைநீரும்
செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணா நகர் பிள்ளையார் கோவில் தெரு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வெங்கடராமன்
செங்கல்பட்டு மாவட்டம் கிருஷ்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையிலேயே தேங்கி விடுகிறது. சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால்வாயை தூர்வாரி பிரச்சினையை சரி செய்ய வேண்டுகிறோம்.




