செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மீண்டும் வேண்டும் மினி பஸ் சேவை
வாலாஜாபாத் பிரதான சாலையின் வழியாக மேட்டுத்தெரு, மண்ணிவாக்கம், ராம் நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜெயக்குமார்
வாலாஜாபாத் பிரதான சாலையின் வழியாக மேட்டுத்தெரு, மண்ணிவாக்கம், ராம் நகர் வரை இயங்கி வந்த மினி பஸ் சேவை கடந்த ஒரு ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் முதியோர்கள் வெளியிடங்களுக்கு சென்று வர சிரமப்படுகிறார்கள். மீண்டும் மினி பஸ் சேவை தொடங்கப்படுமா?




