திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அனைத்து மருந்தும் வழங்குவார்களா?
நன்னிலம், நன்னிலம்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பேரூராட்சிக்கு அருகில் அகர கொத்தங்குடி கிராமம் அமைந்துள்ளது இங்கே வசிக்கும் மக்கள் மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு அருகிலுள்ள பேரளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லாமல் 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாவட்டகுடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு மாத்திரை வாங்குவதற்கு கூட வயதானவர்கள் பாவட்டக்குடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே அகர கொத்தங்குடி மக்கள் எளிதில் பயனடைய அனைத்து வசதிகளையும் பேரளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நன்னிலம்




