27 Sep 2023 2:24 PM GMT
#40649
தொற்றுநோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறை
தெரிவித்தவர்: Mr. Raja
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்திஸ்வரன் கோவில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி மற்றும் கதிராமங்களம் ஊராட்சிக்குட்பட்ட வேலவன் நகர், விநாயகா நகர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது தொற்றுநோய் பரவும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், மயிலாடுதுறை