திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பராமரிப்பில்லாத பூங்கா
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: மஞ்சுளா இளையான்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மின்சார வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள பூங்கா கடந்த ஒரு வருடமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் இருக்கக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் நடைபாதை அனைத்தும் துருபிடித்து காணப்படுகிறது. இதனால் பாம்புகள், பூச்சிகள், உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிலிருந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பூங்காவினுள் நுழைந்து கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.